ராப்
ராப்:-
கனவு இப்போ சற்று முன்பு நிஜமாகி விட்டது
கண்கள் இப்போ உன்னை கண்டு பின்னாடி ஓடுது
கொஞ்சம் கொஞ்சம் தேங்கி நின்ற குட்டை இப்போ ஆறாக
வெள்ளமாகி மடை தாண்டி கரைபுரண்டு ஓடுது
காதல்... காதல்...
கண்டேன் காதல்...
மோதல் மோதல் எனக்குள் மோதல்...
கண்ணே உன் கண்ணை கண்டு முன்னாடி பாக்குது
தின்னு தீக்கும் கண்கள் இப்போ பின்னாடி பாக்குது
குத்தமில்ல குத்தமில்ல அச்சமில்ல இன்குது
என்னை கண்டு உன்னை பாத்து உள்ளார போகுது
உன்னை கண்டு என்னை பாத்து கொய்யால தேடுது
கோரஸ்:
நீ வேணும் நீ வேணும் பெண்ணே பெண்ணே
எனக்காக நீ மட்டும் நீ வேணும் பெண்ணே பெண்ணே