துடுப்பாய் என் காதலி

எங்கே செல்கிறோம்,
எதற்காக வாழ்கிறோம்,
என்றே தெரியாமல்,
மது என்னும் கடலில்
தத்தளித்து கொண்டிருந்த நான் ,
காதல் என்னும் படகேறி,
கடைசியில் கரை சேர்ந்தேன்
துடுப்பாய் என் காதலி இருந்ததால்!!!!!!!!!!!!!!!
எங்கே செல்கிறோம்,
எதற்காக வாழ்கிறோம்,
என்றே தெரியாமல்,
மது என்னும் கடலில்
தத்தளித்து கொண்டிருந்த நான் ,
காதல் என்னும் படகேறி,
கடைசியில் கரை சேர்ந்தேன்
துடுப்பாய் என் காதலி இருந்ததால்!!!!!!!!!!!!!!!