கண்ணில்தான் இருந்தேன் இதயத்தில் இல்லை

நான் தேடினேன் அவள் கிடைத்தால் ……..
அவள் தேடியபோது நான் கிடைக்கவில்லை காரணம்…..
நான் அவள் கண்ணில்தான் இருந்தேன் ..
இதயத்தில் இல்லை …

எழுதியவர் : (26-Jun-15, 1:39 pm)
பார்வை : 72

மேலே