ஒரு பெண் அழுதுகொண்டிருக்கிறாள்

ஒரு பெண் அழுதுகொண்டிருக்கிறாள்
உங்களின் எளிய அன்பிற்காக
உங்களின் நம்பிக்கைக்காக
உங்களின் துரோகத்திற்காக
உங்களின் வழிகாட்டுதலுக்காக
உங்களின் இருப்பிற்காக
உங்களின் வார்த்தைகளுக்காக
அவளின் கண்ணீர்துளியை நீங்கள் துடைக்கவேண்டாம்
கடைசிதுளிக்கு முந்தினதுளியில் அவள் அறிந்துகொல்வாள்
அவள் பெண் என்பதை அதன் பின் அவளின்
கடைசி துளியை நீங்கள் எப்பொழுதும் பார்க்கமுடியாது

எழுதியவர் : kalyanakannan (26-Jun-15, 2:39 pm)
சேர்த்தது : kalyanakannan
பார்வை : 54

மேலே