காதல் கவிதை

கவிதை :
அன்பே !
நீ ஏன் கடவுளுக்கு தீபம் காட்டுகிறாய் .......
உன் முகத்தை மட்டும் காட்டினால் போதாதா ?...


கடவுளின் முகத்தை காண ஆவலோடு காத்துஇருக்கும் கோபி

எழுதியவர் : கோபி (13-May-11, 5:35 pm)
சேர்த்தது : alkatras
Tanglish : kaadhal kavithai
பார்வை : 413

மேலே