சொர்க்க பூமி

நிலாக் காணும் இரவுகள்
இங்கே பக்கங்களாக விரியுது
கனாக் காணும் காதல் உள்ளங்களுக்கு
பகலும் இங்கே துணை புரியுது
உலா போகும் இங்கே நினைவுகள்
இணையத்தில் இணையில்லை இதற்கு
ஆதலினால்
எழுத்து இதயங்கள் ஒன்றுகூடும்
சொர்க்க பூமி !
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (27-Jun-15, 9:52 am)
Tanglish : sorga poomi
பார்வை : 143

மேலே