படித்ததில் சுட்டது
“அமைச்சரே! நமது நாட்டின் ‘குடிமக்கள்’ எப்படி இருக்கிறார்கள்?”
“போதையில்தான் மன்னா!”
“உன் கடைசி ஆசை என்ன?”
“இந்த வழக்குல உண்மைக் குற்றவாளியை எப்படியாவது கண்டுபிடிச்சு எனக்குக் காண்பிங்க எசமான்!”