கன்டிசன் ஆப்பு லே

வாடிக்கையாளர்: என்னங்க ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்னு சொல்லிட்டு இப்ப ஒரு ஜோடி செறுப்பைதான் தர்றிங்க
கடைக்காரர்: ஆமங்க.... ஒரு கால் செறுப்பு நீங்க வாங்கினது . இன்னொரு கால் செறுப்பு இலவசமா தானே தர்றோம்
வாடிக்கையாளர்: ஆனால் உங்க விளம்பரத்துல அப்படி போடலயே ...
கடைக்காரர்: கிழே # போட்டு கன்டிசன் அப்லேனு போட்டோமே.. அந்த கன்டிசன் இதுதாங்க...
வாடிக்கையாளர்: அப்ப அத 'கன்டிசன் அப்லே' னு போடாம 'கன்டிசன் "ஆப்பு" லே' னுபோடுங்க

எழுதியவர் : (27-Jun-15, 11:40 am)
பார்வை : 141

மேலே