மழலைமொழி
உலக மொழிகளையெல்லாம்
மொழிபெயர்த்த சிறந்த
மொழிப்பெயர்பாளனும்
தடுமாறுவானோ.!
மழலை மொழியை
மொழிபெயர்க்க.!
மழலை மொழி
தெரிய வேண்டுமேல்.!
மழலையாகவே மாற
வேண்டுமோ.!
இல்லையேல்
அன்னையாக மாற வேண்டுமா.???
உலக மொழிகளையெல்லாம்
மொழிபெயர்த்த சிறந்த
மொழிப்பெயர்பாளனும்
தடுமாறுவானோ.!
மழலை மொழியை
மொழிபெயர்க்க.!
மழலை மொழி
தெரிய வேண்டுமேல்.!
மழலையாகவே மாற
வேண்டுமோ.!
இல்லையேல்
அன்னையாக மாற வேண்டுமா.???