மனக்கதவுகள்

தட்டுங்கள் திறக்கப்படும் என்பது
உள்பக்கமாக பூட்டிய கதவிற்கே.!

சில பெண்களின்
மனதும் அப்படியோ.!

அவர்கள் மனக்கதவை
தட்டித்தட்டி வலிகள்
நிறைந்த கைகள் ஆயிரமோ.!

அவள் மணம் அறிந்து தட்டுங்கள்
அவள் மனம் திறக்கும்.!

எழுதியவர் : பார்த்திப மணி (29-Jun-15, 10:58 am)
Tanglish : kathavukal
பார்வை : 239

மேலே