கண்ணீர்

தாயின்றி
தவிக்கும்
சேயின்
நிலமைதான்
நீயின்றி
நான்
எழுதும்
கவிதைகளுக்கும்...

எழுதியவர் : நவின் (29-Jun-15, 12:12 pm)
Tanglish : kanneer
பார்வை : 1448

மேலே