காகித பூக்கள்

அன்பே.!

என்னை காணும்போதெல்லாம்
காதல்பூக்களாய் மணம் வீசி
மகிழ்ந்த நீ

இன்று.!

காகிதப்பூக்களாய்
மணமிழந்து வாடுவது ஏன்.???

நம் பிரிவோ.!!!

எழுதியவர் : பார்த்திப மணி (29-Jun-15, 2:11 pm)
பார்வை : 457

மேலே