ஹைக்கூ -தென்றல்

சுகம் கொடுத்து
சுண்டி இழுக்கும்
சூட்சுமக்காரி ...,
தென்றல் ..!

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (29-Jun-15, 12:40 pm)
பார்வை : 276

மேலே