வேலையில்லா பட்டதாரி

கல்லூரி நாட்களில்
காலரை தூக்கிவிட்டு
கலர் கலர் கனவுகளோடு
கடலை போட்டு கொண்டு
திரிந்த நான்

இன்று
மெரீனா பீச்சில்
கடலை விற்க கூட
மனமில்லாமல்
திரிகிறேன் ...
வேலையில்லா பட்டதாரி ?

எழுதியவர் : கவி ஆறுமுகம் (29-Jun-15, 1:06 pm)
பார்வை : 96

மேலே