கிறுக்கல் - வேலு
![](https://eluthu.com/images/loading.gif)
ஒரு பெண்ணிற்க்காக அழ வேண்டாம்
உன் வாழ்க்கைக்காக அழலாம்
-----------------------------------------
நீ சிரி
சிரிக்காமல் போ
பிறரை அழ வைக்காதே
-----------------------------------------
திறமை இருக்கு என்று சொல்லும் பொய் தவறு அல்ல
அது பொய்யாகவே இருப்பது தவறு
---------------------------------------