தற்கு எடுத்தாலும் ஆண்கள் பெண்களை
எதற்கு எடுத்தாலும் ஆண்கள் பெண்களை
அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள் எனக்
கூறும் தாய்மார்களே முதலில் ஒன்று
புரிந்து கொள்ளுங்கள்.
சட்னி அரைக்க மிக்சி கண்டுபுடிச்சது ஒரு ஆண்.
மாவு அரைக்க கிரைண்டர் கண்டுபுடிச்சது ஒரு ஆண்.
துணி துவைக்க வாஷிங் மெசின் கண்டுபுடிச்சது ஒரு ஆண்.
வீடு பெருக்க துடைக்க வாக்குவம் கிளீனர் கண்டுபுடிச்சது ஒரு ஆண்.
துணி தைக்க தையல் மெசின் கண்டுபுடிச்சது ஒரு ஆண்.
பாத்திரம் தேய்க்க டிஷ் வாஷர் கண்டுபுடிச்சது ஒரு ஆண்.
ஆக இதுல எதையுமே பெண் கண்டு பிடிக்கல.
ஏன்னா...
கஷ்டப்படர ஒருத்தன்தான் தன் வேலையை
சுலபமா முடிக்க ஒரு வழி தேடுவான்.
ஆனா இதை எல்லாம் சொன்னா நம்மளை மொக்க ஜென்மம்னு சொல்லுவாங்க.....
அங்க என்னங்க சத்தம்? ------------- என் amma குரல்
ஒண்ணும் இல்லம்மா..
சும்மா Share பண்ணிக்கிட்டு இருக்கேன்.........
# ஆமாம் நம்ம வீரத்த எல்லாம் போஸ்ட்லதான காட்டமுடியும்