மூலை கூட ஒரு முனையும் இன்னொரு முனையும்

மூளை இருக்கிறதா உனக்கு?
என்னை விட்டு போ!

என்று கூறும் உனக்கு
தெரியவில்லையா !

மூலை கூட
ஒரு முனையும்
இன்னொரு முனையும்
இணைவதினால் தான் வருகிறது என்று...

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (1-Jul-15, 7:46 am)
பார்வை : 88

மேலே