கொடுமை

இறைவனிடம் கையேந்துங்கள்
என்று பாடி மனிதர்களிடம்
கையேந்துகின்றனர்
பார்வையை இழந்த தெரு பாடகர்கள்...

எழுதியவர் : அருண்குமார் செ (1-Jul-15, 11:51 am)
Tanglish : kodumai
பார்வை : 94

மேலே