உன்னோடூ மட்டும் கலந்துரையாடு

உன் சோகங்களும், sugangalum
உனக்கு மட்டுமே சொந்தமானவை...
அவற்றை சொந்தங்களோடு பகிர்ந்து கொள்ளாதே உன் சொர்க்கம் பரிபோகீவிடும்....
எதிரி களுடன் பகிராதே
ஏமாந்து போய் விடுவாய்...

உற்றத்தாரோடு பகிரதே
உன்னை உதாசீன படுத்தி விடுவார்கள்..

பெற்றோருடனும் பகிராதே உன்னை பெட்ட்றேடுத்ததர்க்காக பெரூமை kollamattargal ...
நண்பர்களுடன் பகிராதே சிலரின் நம்பிக்kai இழக்க நேரிடலாம்...
உன் சோகங்களையும் சுகங்களையும் உன்னோட மட்டும் கலந்துரையாடு உன்னத மனிதனாக உயர்வாய் .....

எழுதியவர் : வாசு (1-Jul-15, 11:55 am)
பார்வை : 65

மேலே