இது தான் இந்த உலகம்
நீ உண்மையாக ஏதேனும்
சாதிக்க விரும்பினால்
யாரிடமும் அதை பற்றி பேசாதே!
கை தட்டி உற்சாக படுத்துபவர்களை விட
கை கொட்டி சிரிப்பவர்கள் தான்
அதிகம் இந்த உலகிலே!
நீ உண்மையாக ஏதேனும்
சாதிக்க விரும்பினால்
யாரிடமும் அதை பற்றி பேசாதே!
கை தட்டி உற்சாக படுத்துபவர்களை விட
கை கொட்டி சிரிப்பவர்கள் தான்
அதிகம் இந்த உலகிலே!