புது வரவு.

தரிசாய் இருந்த என் மனதில்
அன்பு என்ற மலரை வைத்தாய்!
பூந்தோட்டமானது என் உள்ளம்!

பூப்போன்ற உன் பாதங்கள் பட்டதும்
சொர்க்கமானது என் இல்லம்.......

எழுதியவர் : நா.வளர்மதி. (14-May-11, 2:09 pm)
சேர்த்தது : N.valarmathi.
Tanglish : puthu varavu
பார்வை : 646

மேலே