கண்கள்

யுரேனியத்தில் தான்
கதிர்வீச்சு
அதிகமாம்....
யார் சொன்னது?
உன் பார்வைக்கு
பயந்து பதுங்கும்
என் இதயம்
சொல்லிடும்
எதில் அதிகம் என்று,,,,


படம் என் பள்ளி தே(தோ)வ(தை)ழி உடையது...அவரின் சம்மதத்தின் பின் தான் பதிக்கப்பட்டது

எழுதியவர் : நவின் (1-Jul-15, 5:10 pm)
Tanglish : kangal
பார்வை : 3067

மேலே