புள்ளிக்கு சிறை

அன்பே.!

நீ போடும் கோலத்தை
போலவே உன் மனதும்
மிகவும் சிக்கலானது.!

அதில் புள்ளிகளாய்
சிக்கிக்கொண்டேன்.!

உன் மனம் கொடு
இல்லை என்னை
சிறைவிடு.!

உன் வளைவு
நெளிவுகளால்
என்னை மயக்காதே.!!

எழுதியவர் : பார்த்திப மணி (1-Jul-15, 9:51 pm)
பார்வை : 307

மேலே