என்னோட விதி
காதலி : டார்லிங் இன்னைக்கு சண்டே ல
காதலன் : ஆமாம். அதுகென்ன ????
காதலி : இண்டைக்கு ஏதாவது ஸ்பெஷல் வேணுமே...?
காதலன் : ஒகே... என்ன வேனும் சொல்லு...?
காதலி : இண்டைக்கு ஹோட்டெல போய் சாப்பிட்டு வருவம்…
காதலன்: ஓகே. நல்ல ஐடியா தான்
காதலி : ஆனால். நான் தான் கார் ஓட்டுவேன் ….?
காதலன் : என்னோட தலைவிதி கார்ல போயிட்டு ஆம்புலன்சில வரோணும் எண்டு.... சரி வா போகலாம்....