விலங்கும் விலங்கும்

இரண்டு விலங்குகள் சண்டையிடும்போது இப்படித்தான் பேசிக் கொள்ளுமோ?

உனக்குள் விழித்திருக்கும் மனிதன்
எனக்குள் தூங்கிக் கொண்டிருக்கிறான் .
வீணே அவனை தட்டி எழுப்பாதே.

எழுதியவர் : சுசீந்திரன். (2-Jul-15, 10:46 am)
சேர்த்தது : MSசுசீந்திரன்
பார்வை : 155

சிறந்த நகைச்சுவைகள்

மேலே