வேலை வாய்ப்பு

அரசு வேலை வாய்ப்பு நிலையங்கள்
யாவும் வெறிச்சோடி போகின
வேலையன்றி வெறும்
வாய்ப்பை மட்டும் தருவதால்
சில பேருக்கு இருபத்தி
எட்டில் கிடைக்கலாம்
சில பேருக்கு நாற்ப்பத்தி
எட்டில் கிடைக்கலாம்
பல பேருக்கு கிடைக்காமலும்
போகலாம் !!!
என் செய்ய அரசியல் வாதிகளின்
கஜானா
நிரப்பும் பொருட்டு
கலியுகத்தில் காசு
விளையாடுகிறது
ஏழை மக்களின் வயிற்றில் அடித்து ....

எழுதியவர் : (3-Jul-15, 11:45 am)
Tanglish : velai vaayppu
பார்வை : 77

மேலே