தென்றலுக்காக
தேய்பிறை இடையைக்
கொண்டவளே
வளர்பிறை காதலைத்
தந்தவளே உன்
தேகம் தேய்த்தெடுத்த
தென்றலுக்காக..
ஆநிரை மேயும் காட்டுக்குள்ளே
ஆவிரை மலராய் காத்திருப்பேன்...
செ.மணி
தேய்பிறை இடையைக்
கொண்டவளே
வளர்பிறை காதலைத்
தந்தவளே உன்
தேகம் தேய்த்தெடுத்த
தென்றலுக்காக..
ஆநிரை மேயும் காட்டுக்குள்ளே
ஆவிரை மலராய் காத்திருப்பேன்...
செ.மணி