அன்பு விரல்கள்

என்றுவரை உன் கண்ணீரை
துடைக்க வேறொரு விரல்
இருக்கிறதோ.!!

அன்றுவரை உன் வாழ்க்கையில் நீ
எதையும் இழக்கபோவதில்லை.!!

எழுதியவர் : பார்த்திப மணி (3-Jul-15, 5:07 pm)
Tanglish : anbu viralgal
பார்வை : 167

மேலே