அசுத்தக் காற்று

டீசல் புகை
இத்யாதி கலந்த
எம்
பெருநகரத்து
அசுத்தக் காற்றும்
ஒரு புல்லாங்குழலுக்கு
இசை கொடுக்கும்

எழுதியவர் : குருச்சந்திரன் கிருஷ் (3-Jul-15, 6:31 pm)
பார்வை : 134

மேலே