நேர்மையா ஊழலா
நேர்மையாய் உழைத்தேன்
நெற்றியில் வேர்வை வழிய
என் உயர் அதிகாரியும்
என் சக பணியாளனும்
ஓங்கி அடித்தான் என் நேர்மை உடைய
என் நேர்மை உறுதியானது உடையவில்லை
இருப்பினும்
நேர்மையின் ஒளி
ஊழலின் இருட்டில் பெரியதாய் தெரியவில்லை !
நேர்மையாய் உழைத்தேன்
நெற்றியில் வேர்வை வழிய
என் உயர் அதிகாரியும்
என் சக பணியாளனும்
ஓங்கி அடித்தான் என் நேர்மை உடைய
என் நேர்மை உறுதியானது உடையவில்லை
இருப்பினும்
நேர்மையின் ஒளி
ஊழலின் இருட்டில் பெரியதாய் தெரியவில்லை !