மோட்டுவளைச் சிந்தனைகள் - 8

எல்லோரும்
வாழ்க்கையைச்
சலித்துக்
கொள்கிறோமென்று
எல்லோரையும்
வாழ்க்கை
சலித்துக் கொள்கிறது

எழுதியவர் : குருச்சந்திரன் கிருஷ் (3-Jul-15, 7:43 pm)
பார்வை : 117

மேலே