தொலைந்து போக - வேலு

தேடிக்கொண்டு இருக்கிறேன்
பெண்ணே
நீ கிடைத்ததும்
நான் தொலைந்து போக
நினைவு அலையில் நீந்தி கடக்க
முடியாமல் முழ்கி போகிறேன்
தேடிக்கொண்டு இருக்கிறேன்
பெண்ணே
நீ கிடைத்ததும்
நான் தொலைந்து போக
நினைவு அலையில் நீந்தி கடக்க
முடியாமல் முழ்கி போகிறேன்