காதல் கொண்ட - வேலு

நிசப்த அறையில்
புலம்பி கொண்டிருக்கும் கடிகார முள்
காதல் வலி கொண்ட நெஞ்சம் போல !!

காற்றில் கரைந்து போகும் ஒரு மொவுனம்
தேகம் யாவும் உப்பு படிந்து ...!!

எழுதியவர் : வேலு (4-Jul-15, 11:24 am)
பார்வை : 89

மேலே