தப்புக்கணக்கு

அவள்
கடன்கொடுத்த
திராட்சை முத்தங்களுக்கு
கனவுகள் விற்கும்
எழுத்துக்காரன் நான்
தீர்ந்தபாடில்லை
அவள் ஐந்தொகைக் குறிப்பின்
தப்புக்கணக்குகள் இன்னும்

அனுசரன்

ஐந்தொகை - Balance Sheet (இருப்புநிலைக் குறிப்பு)

எழுதியவர் : அனுசரன் (4-Jul-15, 11:39 am)
பார்வை : 87

மேலே