தலைக் கவசம்

அணிந்தால் கவசம்
தலைகளுக்கு
அணிய மறுத்தால்
திவசம்
தறுதலைகளுக்கு.

எழுதியவர் : Selvanesan (4-Jul-15, 11:55 am)
பார்வை : 2114

மேலே