என் காதல்

காலை 6 மணி திருச்சி வந்துரிச்சி எல்லாரும் இறங்குங்க என்று ஒரு குரல் அதிகாரமாய் ஒலித்தது பின்னர் நான் முதல்முதலாய் திருச்சி மாநகரில் அடிஎடுத்து வைத்தேன் அங்கு இருந்த ஒரு விடுதில் அறை எடுத்து தங்கினேன் பின்னர் ஒரு சாலைஒர கடையில் சாபிட்டுவிட்டு எனது வேலைக்கு சென்றேன் இன்று ஏறவே மீண்டும் நான் கோவை செல்லவேண்டும் என்று எனது அலுவலகத்தில் இருந்து ஒரு குறுஞ்செய்தி எனது செல்லிடை பேசிக்கு வந்தது எனவே நான் பஸ் டிக்கெட் எடுக்க ஒரு முகவரை அணுகினேன் அவர் அணைத்து பேருந்தும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது எனவே டிக்கெட் இல்லை என்றார் அப்போது யாரோ அழைபபது கேட்டு திரும்பினேன் எனது பள்ளி தோழன் குமார் அவனிடம் நடந்தவற்றை கூறினேன் தான் இங்கு ஒரு பயணசீட்டு ஏற்பாளர் என்று கூறி எனக்கு ஒரு குளிர்சாதன பேருந்தில் படுக்கை வசதி கொண்ட சீட் உள்ளதாகவும் அதில் உள்ள 2 சீட்டில் சீதா என்ற ஒரு பெண் மட்டும் பயனிபதகவும் எனவே அந்த சீட்டில் உனக்கு முன் பதிவு செய்து தருகிறேன் என்றும் கூறினான் அதற்கு அந்த பெண்ணும் சம்மதித்தால் பஸ் கிளம்பியது அவள் தெலுங்கும் தமிழும் கலந்து பேசினால் விரைவில் இருவரும் நண்பர்கள் ஆகினோம் எங்களுடைய செல்போன் என்ங்களை பகிர்ந்துகொண்டோம் காலை 5 மணி கோவை வந்து இறங்கினோம் தான் இங்கு ஒரு அழகு நிலையத்தில் வேலை செய்வதாக கூறினால் பின்னர் அவரவர் வேலையை பார்க்க சென்றோம் பின்னர் அடிகடி இருவரும் போனில் பேசிவந்தோம் ஒருநாள் அவளிடம் நாம் திருமணம் செய்து கொள்வோமா என்றுகேட்டேன் ஆனால் அவள் முடியாது நான் உங்களுக்கு தகுதியானவள் இல்லை என்று கூறி போனை துண்டித்துவிட்டால் நானும் சில நாட்கள் அவளுடைய நினைவாகவே இருந்தேன் . இப்பொது எனது அலுவலகத்தில் இருந்து ஒருமெயில் வந்தது அதில் எனக்கான வேலை என்ன என்பது குரிபிடிருன்தது நான் ஒரு காவல் அதிகாரி சென்னை விபசார தடுப்பு பிரிவின் மூலம் திருச்சிக்கும் கோவைக்கும் அனுபபட்டேன் கோவையில் உள்ள ஒரு அழகுநிலையத்தில் விபச்சாரம் நடபதாக கூறி அவர்களை கைது செயும் உத்தரவு கிடைக்கபெற்றேன் அந்த குறிப்பிட்ட இடத்தை அடைந்தோம் அனைவரையும் கைது செய்து வண்டியில் ஏற்றும்போது நான் கண்ட காட்சி என்னை அழ வைத்தது அது அவள் ஆம் அது சீதா அபோது தான் எனக்கு புரிந்தது அவள் என்னைவிட்டு விலகிய காரணம் நான் அவளுக்காக கோர்டில் அபராதம் கட்டி அவளை என்னுடுன் அழைத்து வந்தேன் அவளுடைய சொந்த ஊரான குண்டுருக்கு அழைத்து சென்றேன் அங்குதான் தெரிந்தது அவளுடைய தாய் இல்லை என்றும் தந்தை ஒரு பக்கவாத நோயாளி என்றும் அவளுக்கு அழகான தம்பி மற்றும் தங்கை இருந்தனர் இருவரும் நல்ல பள்ளிகூடத்தில் படித்துகொண்டு இருகின்றனர் நான் அவளை திருமணம் செய்துகொண்டேன் காரணம் அவள் தனது குடும்பத்துக்காக மெழுகாய் ஒருகி வெளிச்சம் தந்துரிக்கிறாள் என்று இப்போது நாங்கள் நிமதியாய் இருக்கிறோம்

எழுதியவர் : ashokkumar (4-Jul-15, 1:08 pm)
சேர்த்தது : 2689நன்cய்
Tanglish : en kaadhal
பார்வை : 252

மேலே