அடிமை

அடிமை நான் பிறக்கும்போது தாய்க்கு அடிமை பின்பு தந்தைக்கு அடிமை
படிக்கும்போது ஆசிரியர்க்கு அடிமை
பழகும்போது நண்பனுக்கு
காதலிக்கும்போது காதலிக்கு
வேலை செய்யும்போது முதலாளிக்கு.
தூங்கும்போது கனவிற்கும்
எழுதும்போது கவிதைக்கும்
கோவிலில் சாமிக்கும்
சாப்பிடும்போது உணவிற்கும் இப்படி அடிமையாகவே வாழ்கிறோம் இனி உன் மனதிற்கு மட்டும் அடிமையாக இருந்துபார் அதன் சொல்லை கேட்டுபார் மற்றதெல்லாம் உனக்கு அடிமையாகிவிடும்

எழுதியவர் : pavaresh (4-Jul-15, 7:44 pm)
சேர்த்தது : pavaresh
பார்வை : 41

மேலே