அர்த்தம்
எல்லாம் தெரிந்தால்,
எதற்கு இந்த பிறவி?
மேலும்,
என்ன சுவாரஸ்யம்,
இருந்துவிடப்போகிறது அதில்?
அன்பனே !
அடுத்த நிமிடத்தை,
நிர்ணயிக்கப் போராடுவதில்தானே?
பொதிந்து கிடக்கிறது வாழ்வின் மகத்துவம் !!
எல்லாம் தெரிந்தால்,
எதற்கு இந்த பிறவி?
மேலும்,
என்ன சுவாரஸ்யம்,
இருந்துவிடப்போகிறது அதில்?
அன்பனே !
அடுத்த நிமிடத்தை,
நிர்ணயிக்கப் போராடுவதில்தானே?
பொதிந்து கிடக்கிறது வாழ்வின் மகத்துவம் !!