புகையும் பகை

பலநாள் பகையை
ஒரு நாளில் தீர்த்துக்கொண்டது
புகையான புகையிலை!

எழுதியவர் : சீர்காழி சபாபதி (5-Jul-15, 9:26 pm)
Tanglish : pukaiyum pakai
பார்வை : 235

மேலே