அருகே ஆகாயம்

ஆகாய தொலைவும்
அணுக இயலாததுதான்...
அகிலம் அசைவது
ஆகாயவெளியிலெனும்
அறிவியல் அறியா வரை...

எழுதியவர் : அஞ்சா அரிமா (6-Jul-15, 12:15 am)
Tanglish : aruke aakaayam
பார்வை : 104

மேலே