அமுதம்
அமுதம் உண்ண துடித்தேன்
அவள் இதழோர எச்சிலை ...!
சிறு மேக கூட்டம் கண்டேன்
அவள் கூந்தல் அருகில் ...!
அங்கம் எங்கும் தங்கம்
பொங்கும் பொற்சிலை ..!
கண்டேன் காதல் மதுவை
கொண்டேன் தேக ஊடல் ....!