கொஞ்சம் பிண வாடையும் தான்

வெடித்துச் சிதறி
வானத்தில் பூக்கள் பூத்ததும்
மற்றும், வேறுவிதமான பட்டாசுகளும்
வெளியேற்றிய புகைகளைச்
சுவாசித்தபோது...
சிலவற்றில் தெரியாமல்
பேக்கிங் செய்யப்பட்டுள்ளது
கொஞ்சம் பிணவாடைகள்..

எழுதியவர் : பட்டினத்தார் (6-Jul-15, 11:07 am)
பார்வை : 61

மேலே