பேதமை

அர்த்தம் சொல்லவரும் மனிதர்களும்,
சத்தமில்லாமல் மறையும் உலகில்,
நீயும் நானும் படைக்கும் புதுமை !
என்ன மாற்றத்தை தந்திடுமிங்கே?
வேண்டாமே காதலன்பே !
வாழலாமே ஊருடன் இசைந்து,
உள்ளகம் குமைந்து !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (6-Jul-15, 7:32 pm)
பார்வை : 71

மேலே