நிலவும் ஒரு தாய்

மேகத்திற்கு முழு இட்லி கிடைத்தது
பௌா்ணமி என்று...
தாயின் இடுப்பில் இருக்கும் குழந்தைக்கு
நிலாசோறு கிடைத்தது...
நிலாசோறுடன் குழந்தை நிலவையும்
தின்றதோ என்னவோ
அமாவாசை உடனே வந்தது...
குழந்தைக்கு பால்சோறு தருவதற்கு...

எழுதியவர் : லெகு (6-Jul-15, 10:24 pm)
Tanglish : nilavum oru thaay
பார்வை : 406

மேலே