பாதுகாப்பு
பாதுகாப்பாய் உணர்ந்தேன் , அண்ணா என்று அழைத்த போது !
பாதுகாப்பு என்ற பெயரில் அனைவரையும் அண்ணா என்று கூறி ,
அழகான ஆண்களை மட்டும் அப்படி கூறாத பெண் ,
என்னை அண்ணா என்று அழைத்த போது !