கடவுள்

கடவுளைத் தேடாதே
உனக்குள் உறங்கும்
நல்ல மனிதனை
வெளியில் கொண்டு வா!
நன்மைகளை செய் உலகுக்கு!
கடவுளை உலகம்
உனக்கு காட்டும்!

எழுதியவர் : புஷ்பராஜ் (7-Jul-15, 8:25 am)
Tanglish : kadavul
பார்வை : 138

மேலே