ஹைக்கூ

எந்தக் கொடிய வியாதியானாலும் சரி
ஊசி குத்தினால் வலிப்பதேயில்லை.
வைத்தியருக்கு.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (7-Jul-15, 3:26 am)
Tanglish : haikkoo
பார்வை : 193

மேலே