என் உன்உயிரும் உன் என்உயிரும் நமை மெருகேற்றியது

இதயம் இரண்டும்
ஒன்று சேர்ந்தது...

பின்னிப் பிணைந்தது...

வண்ண கோலங்கள்
வாசலில் வந்தது...

எண்ண அலைகள்
என்ன சொன்னது...

காதலில் உருகியே
கட்டி அணைத்தது...

கண்கள் நான்கிலும்
ஒற்றை துளியது
கசிந்து மறைந்தது...

என் உன்உயிரும்
உன் என்உயிரும்
நமை மெருகேற்றியது..

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (8-Jul-15, 8:59 am)
பார்வை : 75

மேலே