என்னவனே - வேலு

ஏதோ ஓன்று அனைத்து
கர்வத்தை அழித்து, இழுத்து செல்கிறது
கடந்த போன பாதை எங்கும்
மறந்து போகிறேன்
என்னவனே
உன் ஒன்றை பார்வைக்குள்

எழுதியவர் : வேலுவின் கவிதைகள் (8-Jul-15, 8:13 am)
பார்வை : 92

மேலே