மோட்டுவளைச் சிந்தனைகள் - 9

அறையில்
சமைக்கப்படும்
சாம்பார்
சமயங்களில்
சாம்பாரைப் போலவும்
இருக்கிறது !

எழுதியவர் : குருச்சந்திரன் (8-Jul-15, 1:11 pm)
பார்வை : 134

மேலே